Random Video

Sourav Ganguly takes over as 39th BCCI president | பிசிசிஐ தலைவர் ஆனார் கங்குலி

2019-10-23 13,198 Dailymotion


#SouravGanguly
#dada
#BCCIPresident
#ganguly
#bcci

அக்டோபர் 23 அன்று கங்குலி அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ தலைவர் ஆனார். சுமார் 65 ஆண்டுகளுக்குப் பின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் பிசிசிஐ தலைவர் பதவியில் அமர்ந்துள்ளார்.

Sourav Ganguly officially announced as BCCI president. He is following his Guru Jagmohan Dalmia in administration.